உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தே.மு.தி.க., அன்னதானம்

தே.மு.தி.க., அன்னதானம்

திருவாடானை : தே.மு.தி.க., கட்சி நிறுவனர் விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து 30வது நாளை முன்னிட்டு திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் அக் கட்சியினர் அன்னதானம் வழங்கினர். தே.மு.தி.க., மாவட்ட துணைச் செயலாளர் ராஜன் தலைமையில் அக் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி