மேலும் செய்திகள்
விழிப்புணர்வு ஊர்வலம்
17-Oct-2024
வீட்டில் புகையிலை பதுக்கியவர் கைது
09-Oct-2024
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மின் வாரியத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் அக்.22 காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை மேற்பார்வை பொறியாளர் பா.பிரபாகரன் தலைமையில் ராமநாதபுரம் மின் விநியோக செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. ராமநாதபுரம் பகுதி மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை தெரிவித்து பயன் பெறலாம் என ராமநாதபுரம் மின் வாரிய அலுவலகத்தில் தெரிவித்துள்ளனர்.
17-Oct-2024
09-Oct-2024