உள்ளூர் செய்திகள்

முதியவர் தற்கொலை

ராமநாதபுரம்: முதுகுளத்துாரை சேர்ந்தவர் கோபால் 66. இவர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக பஸ் ஸ்டாப் பின்புறம் உள்ள ஒரு மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். காரணம் குறித்து கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர். ––––


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி