உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் தேர்தல் விதிமீறல்கள்; அப்புறப்படுத்தாத மாவட்ட நிர்வாகம் 

ராமநாதபுரத்தில் தேர்தல் விதிமீறல்கள்; அப்புறப்படுத்தாத மாவட்ட நிர்வாகம் 

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் தேர்தல் விதி மீறல்கள் அதிகளவில் உள்ளன. சுவர் விளம்பரங்கள், கட்சி கொடிகள், தலைவரின் படங்கள் இன்றுவரை மறைக்கப்படாமல் உள்ளன.லோக்சபா தேர்தல் ஏப்.,19ல் நடக்கவுள்ளது. தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. பொது இடங்களில் உள்ள கொடிகள், தலைவரின் படங்கள், கார்களில் கட்டப்படும் கட்சியின் கொடிகள், தேர்தல் விதி மீறல்கள் அளவுக்கு அதிகமாக உள்ளன. பொது இடங்களில் சுவர் விளம்பரங்கள் அதிகளவில் இடம் பெற்றுள்ளன. இவைகள் முற்றிலும் அழிக்கப்படாமல் உள்ளது. தேர்தல் விதிமுறைகளின்படி சுவர் விளம்பரங்கள் முற்றிலும் அழிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை