உள்ளூர் செய்திகள்

நிர்வாகிகள் தேர்வு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வளர்ச்சி துறை மகாலில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாநிலச் செயலாளர் சோமசுந்தர் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் செல்வகுமார், மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க புதிய தலைவராக விஜயகுமார், செயலாளராக பிரகாஷ் பாபு, பொருளாளராக ராமநாதன் ஆகியோர் தேர்வாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை