மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மின்சார செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (ஆக.26) காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்க வுள்ளது. மேற்பார்வை பொறியாளர் வெண்ணிலா தலைமையில் நடக்கும் கூட்டத்தில் ராமநா தபுரம் மின் கோட்டத்திற்குட்பட்டவர்கள் குறைகளை தெரிவிக்க லாம்.