உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சமத்துவ பொங்கல்  விழா

சமத்துவ பொங்கல்  விழா

ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் மாவட்ட காது கேளாதோர் சங்கம்சார்பில், வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளயில் சமத்துவப் பொங்கல் விழா நடந்தது.சங்கத் தலைவர் ரவிசங்கர் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ராமக்கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பள்ளி வளாகத்தில் பொங்கல் வைத்துஇயற்கை அன்னைக்கு படைத்தனர். ஒருவருக்கு ஒருவர் பொங்கல் வாழ்த்துக்களைதெரிவித்துக் கொண்டனர். துணைத்தலைவர் ரத்தினம், மகளிர் அணிதலைவர் ேஹமலதா, செயலாளர் கார்த்திகா, நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். -------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ