உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கல்லுாரி மாணவர்கள் சங்க  கூட்டமைப்பு துவக்க விழா

கல்லுாரி மாணவர்கள் சங்க  கூட்டமைப்பு துவக்க விழா

ராமநாதபுரம், : ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் வணிகவியல் துறை மாணவர் சங்கங்களின் கூட்டமைப்பு துவக்க விழா நடந்தது. முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். துறை தலைவர் ராஜமகேந்திரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் ராமநாதபுரம் இன்னர்வீல் சங்க முன்னாள் தலைவர் கவிதா தலைமை பண்புகள், பெண்களின் பொருளாதார முன்னேற்றம் குறித்து பேசினார். தலைவராக அருள் பிரின்சி, செயலர் அஜித்தா, பொருளாளர் அஸ்வினி பதவி ஏற்றனர். விளையாட்டுப் போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. கலைநிகழ்ச்சி நடந்தது. பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை