மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
16 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
16 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
16 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
16 hour(s) ago
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பன் விசைப்படகுகள் வலையில் அதிக மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.பிப்., 11ல் பாம்பனில் இருந்து 90 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் மீன்வளம் நிறைந்த மன்னார் வளைகுடா ஆழ்கடலில் மீன்பிடித்து நேற்று காலை பாம்பன் கரை திரும்பினார்கள். இதில் பெரும்பாலான படகில் வெளமீன், சீலா, பாரை, குமலா உள்ளிட்ட பலவகை மீன்கள் அதிக அளவில் சிக்கின.இம்மீன்களை ராமேஸ்வரம், பாம்பன் வியாபாரிகள் வாங்கி ஐஸ்ஸில் பதப்படுத்தி கேரளா, கோவை மீன் மார்க்கெட்டுக்கு அனுப்பினர். மீன்களுக்கு உரிய விலை கிடைத்ததாலும், அதிக மீன்கள் சிக்கியதாலும் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago