உள்ளூர் செய்திகள்

கபடி போட்டி 

திருவாடானை : திருவாடானை அருகே அஞ்சுகோட்டையில் பொங்கலை முன்னிட்டு இளைஞர் மன்றத்தினரால் கபடி போட்டி நடந்தது. திருவாடானை, தொண்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.வெற்றி பெற்ற குழுவினருக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை