உள்ளூர் செய்திகள்

கும்பாபிேஷகம் 

திருவடாானை: திருவாடானை அருகே திருவடிமதியூர் கிராமத்தில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. முன்னதாக நடந்த யாகசாலை பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. அன்னதானம், இரவில் கலைநிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை