சட்ட விழிப்புணர்வு முகாம்
திருவாடானை: திருவாடானை அரசு கலைக்கல்லுாரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் மணிமேகலை வரவேற்றார். கல்லுாரி முதல்வர் பழனியப்பன், வக்கீல் சதீஷ்குமார், தன்னார்வலர் கோட்டைசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு அறிவுரை வழங்கப்பட்டது.