உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விபத்தில் மெக்கானிக் பலி

விபத்தில் மெக்கானிக் பலி

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் கோழியார்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய பிரபு 50. டூவீலர் மெக்கானிக்கான இவர் நேற்று முன்தினம் மாலை உப்பூர் அருகே அழியாதான்மொழி கிராமத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு டூவீலரில் சென்றுள்ளார். வெட்டுக்குளம் அருகே ஆற்றுப்பாலம் பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுப்பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த ஆரோக்கிய பிரபு சம்பவ இடத்தில் பலியானார். திருப்பாலைக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை