உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழசாக்குளம் கோயில் கும்பாபிஷேகம்

கீழசாக்குளம் கோயில் கும்பாபிஷேகம்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அருகே கீழச்சாக்குளம் தர்ம முனீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதைமுன்னிட்டு கணபதி ஹோமம், மிருத்சிங் கிரஹணம், அங்குரார்பணம் ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், கஜாகர்ஷணம், யாகசாலை பிரவேஷங்கள், யாக பூஜைகள், சிறப்பு தீபாரதனைகளுடன் கருட பிரவேசத்திற்கு பின் கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம், பிரசாதங்களும் வழங்கப் பட்டன.ஜெயமணி, சரஸ்வதி  கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ