உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  விபத்தில் ஒருவர் பலி

 விபத்தில் ஒருவர் பலி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் ஓம்சக்திநகர் 12வது தெரு பூமாரி 45. இவர் இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் சென்ற போதுகிழக்கு கடற்கரைசாலையில் பேக்கரி அருகில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் லாரியில் மோதியதில் சம்ப இடத்தில் பலியானார். கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ