மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
5 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
5 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
5 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
5 hour(s) ago
ராமேஸ்வரம்:-அஷ்டமி பூப்பிரதட்சணத்தையொட்டி நேற்று ராமேஸ்வரத்தில் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு படியளந்தனர்.இதையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் காலை 7:00 மணிக்கு சுவாமி, அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பஞ்சமூர்த்திகளுடன் திட்டகுடி, வர்த்தகன் தெரு, சீதா தீர்த்தம் வரை சாலையில் உலா வந்து பக்தர்களுக்குபடியளந்து அருளாசி வழங்கினர். ஏராளமானோர் தரிசித்தனர். மதியம் 12:00 மணிக்கு சுவாமி, அம்மன் கோயிலுக்கு திரும்பினர். இதனால் காலை 7:00 முதல் மதியம் 12:00 மணி வரை கோயில் நடை மூடப்பட்டு இருந்தது.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago