மேலும் செய்திகள்
ஆடி வெள்ளி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
16-Aug-2025
பரமக்குடி: பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயில் ஆவணி பால்குட விழாவில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்தார். கோயிலில் 33 வது ஆண்டாக ஆவணி விழா நடக்கிறது. ஆக.,8ல் துவங்கி தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்து மகாதீபாராதனை நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு அம்மன் அலங்காரமாகி ஏராளமான பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று வெள்ளி கவச அலங்காரத்திலும், இன்று காலை 7:00 மணி துவங்கி பால்குடம் புறப்பாடாகி பாலபிஷேகம் நடக்க உள்ளது.
16-Aug-2025