உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பன் பாலத்தை கடந்த ரோந்து கப்பல்

பாம்பன் பாலத்தை கடந்த ரோந்து கப்பல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை ரோந்து கப்பல் வீரர்கள் பாக்ஜலசந்தி கடலில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் மன்னார் வளைகுடா கடலில் ரோந்து பணியை தீவிரப்படுத்த, பாம்பன் ரயில் பாலத்தை கடந்து செல்ல துறைமுகம் அலுவலகத்தில் பாதுகாப்பு படையினர் வலியுறுத்தினர். அதன்படி நேற்று காலை 10:30 மணிக்கு பாம்பன் புதிய, பழைய ரயில் துாக்கு பாலம் திறக்கப்பட்டதும் கடலோர காவல் படையின் ரோந்து கப்பல் பாலத்தை கடந்து மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை