உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / போலீசாருக்கு பயிற்சி

போலீசாருக்கு பயிற்சி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து போலீசாருக்கும் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்டறிவதற்கான பயிற்சி அளிக்குமாறு எஸ்.பி., ஹரி கிரண் பிரசாத் உத்தரவிட்டார். முதற்கட்டமாக 8 போலீசாருக்கு இன்று (நவ.,24) பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் நவீன தொழில் நுட்பம் மூலம் குற்றங்களை கண்டறிவதற்கான வழிமுறைகள், சி.சி.டி.என்.எஸ்., பயன்பாடு குறித்து விளக்கப்பட்டது. வரும் காலங்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாருக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.––


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி