உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்

மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் விழா தலைமை ஆசிரியர் பகவதிக்குமார் தலைமையில் நடைபெற்றது. முதுகலை ஆசிரியர் தங்கபாண்டியன் வரவேற்றார். பிளஸ் 1 மாணவர்கள் 78 பேருக்கு இலவச சைக்கிள்களை ஊராட்சி தலைவர் ஜெயபாரதி வழங்கினார். விழாவில் பி.டி.ஐ., தலைவர் கண்ணையா, பொருளாளர் மணி, ஆசிரியர்கள் சிலம்பரசன், சிவப்பிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை