உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாணவர் கொலை ஜெ., நிதியுதவி

மாணவர் கொலை ஜெ., நிதியுதவி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ம.பச்சேரியை சேர்ந்த பிளஸ் 1 மாணவர் பழனிக்குமார், செப்.,9 ல் இரவு மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். இவரது குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்ச ரூபாய் வழங்க முதல்வர் ஜெ., உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ