மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
4 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
4 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
4 hour(s) ago
திருவாடானை : தொண்டி அருகே எஸ்.பி.பட்டினம் கிராமத்தை சேர்ந்த யூசுப்,43. அ.தி.மு.க. கிளை செயலாளரான இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த காங்., கட்சியை சேர்ந்த நாகூர்கனி என்பவருக்கும் புறம்போக்கு இடத்தை பயன்படுத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இரு தினங்களுக்கு முன் யூசுப் கத்தியால் குத்தி கொலை செய்யபட்டார். இவ்வழக்கில் கலந்தர்கனி, அப்துல்லா, ரபீக் ஆகியோரை போலீசார் கைது செய்து நாகூர்கனி உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago