உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / படகுகள் மீது நடவடிக்கை

படகுகள் மீது நடவடிக்கை

ராமேஸ்வரம் : மீன்துறை உதவி இயக்குனர் வீரன் தலைøமையில் மரைன் போலீசார், ராமேஸ்வரம் கடலில் ரோந்து சென்றனர். இரட்டைமடி வலையில் மீன்பிடித்த மூன்று படகுகளை பிடித்தனர். தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்தியதற்காகமீனவர்கள் மென்ரோன், உதயன், வெனன்சியஸ் ஆகியோருக்கு டீசல் டோக்கன் ரத்து செய்ய பரிந்துரைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ