மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
17 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
17 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
17 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
17 hour(s) ago
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர்அலுவலகம் அருகே தமிழ்நாடு ரேஷன் பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தினகரன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் மாரிமுத்து, மாவட்ட செயலாளர் ஞானசேகரன் முன்னிலை வகித்தனர்.பொதுவினியோகத்திற்கு தனித்துறை, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்து பொருட்களையும் சரியான எடையிட்டு பொட்டலமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். டாஸ்மாக் ஊழியர் சங்க மாநில செயலாளர் முருகானந்தம், ரேஷன் கடை பணியாளர் சங்க மாவட்ட பொருளாளர் செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago