உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடலில் மூழ்கி மீனவர் பலி

கடலில் மூழ்கி மீனவர் பலி

மண்டபம் : ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை ஊராட்சி வலையர்வாடி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(40). இவர் கட்டைக்கோரை பாசியை சேகரிக்க மணாலித்தீவு கடல் பகுதிக்கு சென்றுள்ளார். நடுக்கடலில் பாசியை சேகரிக்க கடலில் மூழ்கியபோது மூச்சுத்திணறி இறந்தார். மண்டபம் மரைன்போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை