மேலும் செய்திகள்
35 மீனவர்களுக்கு நவ.17 வரை காவல்
4 hour(s) ago
விழிப்புணர்வு
8 hour(s) ago
தேவிபட்டினம் : தேவிபட்டினம் அருகே அத்தியூத்து பகவதி அம்மன் கோயிலில், மாதாந்திர லலிதா சகஸ்ரநாம குங்கும அர்ச்சனை நடந்தது. முன்னதாக மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பெண்கள் நெய் தீபம் ஏற்றியும், மாவிளக்கு எடுத்தும் வழிபாடு செய்தனர். மகளிர் மன்ற குழுவினர் சார்பில் 108 குங்கும அர்ச்சனை மற்றும் பெண்களின் மாங்கல்ய பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
4 hour(s) ago
8 hour(s) ago