உள்ளூர் செய்திகள்

மணல் திருட்டு

திருவாடானை- திருவாடானை தாலுகா மண்டல துணை தாசில்தார் பாலமுருகன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கடம்பூர் பாம்பாற்றில் 50 சாக்கு மூடைகளில் மணல் கடத்துவதற்கு தயாராக வைக்கபட்டிருந்தது.பாலமுருகன் புகாரில் திருவாடானை போலீசார் மணல் மூடைகளை கைப்பற்றி விசும்பூர் கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்