உள்ளூர் செய்திகள்

பள்ளி ஆண்டு விழா

உத்தரகோசமங்கை, : உத்தரகோசமங்கை அருகே பனைக்குளம் அரசு தொடக்கப் பள்ளி ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் மணிமேகலை தலைமை வகித்தார். மாணவர்களின் சிலம்பம், யோகா, பரதநாட்டியம் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கிராம முக்கியஸ்தர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.உதவியாசிரியர் கோகிலா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை