உள்ளூர் செய்திகள்

பள்ளி ஆண்டுவிழா

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே போகலுார் ஒன்றியம் கே.வலசை நடுநிலைப்பள்ளியில் ஆண்டுவிழா நடந்தது.வட்டாரக்கல்வி அலுவலர் சூசைராஜ் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் வள்ளிமயில், பி.ஆர்.சி.,மேற்பார்வையாளர் திலகராஜ் முன்னிலை வகித்தனர். தலைமை யாசிரியர் முருகேசன், ஆசிரியர்கள் சுரேஷ்குமார், மோகன், சரண்யாதேவி, பாலசுப்பிரமணியன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை