உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பள்ளிகள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பள்ளிகள்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 47 அரசு பள்ளிகள், 6 அரசு உதவிபெறும் பள்ளிகள், 45 தனியார் பள்ளிகள் என 98 பள்ளிகளில் 100 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசுப் பள்ளிகள்

ராமாதபுரம் மாவட்ட அரசு மாதிரி மே.நி.,பள்ளி, பழையன்சேரி அரசு ஆதிதிராவிடர் உ.நிலை பள்ளி, செங்கப்படை அரசு ஆதிதிராவிடர் உ.நிலை பள்ளி, காட்டுபரமக்குடி ஆதி திராவிடர் உ.நிலை பள்ளி, எமனேஸ்வரம் நகராட்சி உ.நிலைப்பள்ளி, தரைக்குடி அரசு உ.நிலைப்பள்ளி, உச்சிநத்தம் அரசு மே.நி., பள்ளி, இதம்பாடல் அரசு உ.நிலை பள்ளி.இளஞ்செம்பூர் அரசு உ.நிலை பள்ளி, கடுக்காவலசை அரசு உ.நிலை பள்ளி, தாமரைக்குளம் அரசு உ.நிலை பள்ளி, களிமண்குண்டு அரசு உ.நிலை பள்ளி, பனையடியேந்தல் அரசு உ.நிலை பள்ளி, புதுமடம் அரசு மே.நி., பள்ளி, வாணியங்குளம் அரசு உ.நிலை பள்ளி.பரமக்குடி அரசு மகளிர் மே.நிலை பள்ளி, கமுதி அரசு மே.நிலை பள்ளி, அலங்கானுார் அரசு மே.நிலை பள்ளி, மஞ்சூர் அரசு மே.நிலை பள்ளி, பேரையூர் அரசு மே.நிலை பள்ளி, பம்மநேந்தல் அரசு மே.நிலை பள்ளி, புழுதிக்குளம் அரசு மே.நிலை பள்ளி, பெருமாள் கோயில் அரசு மே.நிலை பள்ளி.கீரனுார் அரசு உ.நிலைப் பள்ளி, பாக்குவெட்டி அரசு உ.நிலை பள்ளி, வல்லாகுளம் அரசு உ.நிலை பள்ளி, புனவாசல் அரசு உ.நிலை பள்ளி, செய்யாமங்கலம் அரசு உ.நிலை பள்ளி, உலையூர் அரசு உ.நிலை பள்ளி, கலையூர் அரசு உ.நிலை பள்ளி, கமுதக்குடி அரசு உ.நிலை பள்ளி, மண்டலமாணிக்கம் அரசு மே.நிலை பள்ளி, காரடர்ந்தகுடி அரசு மே.நி.,பள்ளி, வெங்கலக்குறிச்சி அரசு உ.நிலை பள்ளி. நயினார்கோவில் அரசு உ.நிலை பள்ளி, சிறுவயல் அரசு உ.நிலை பள்ளி, அச்சங்குடி அரசு உ.நிலை பள்ளி, கொடிக்குளம் அரசு உ.நிலை பள்ளி, எஸ்.பி. பட்டினம் அரசு மே.நிலை பள்ளி, பாண்டுகுடி அரசு மே.நிலை பள்ளி, திருவாடானை அரசு ஆண்கள்மே.நிலை பள்ளி, அத்தியூத்து அரசு உ.நிலை பள்ளி, கவலைவென்றான் அரசு உ.நிலை பள்ளி, சம்பை அரசு உ.நிலை பள்ளி, வெட்டுக்குளம் அரசு மே.நிலை பள்ளி, தேவிப்பட்டினம் அரசு உ.நிலை பள்ளி, வடவயல் அரசு ஆதிதிராவிடர் உ.நிலை பள்ளி.

அரசு உதவிபெறும் பள்ளிகள்

பரமக்குடி கே.ஏ., மேற்கு முஸ்லிம் உ.நி., பள்ளி, கமுதி சத்திரிய நாடார் பெண்கள் மே.நி.,பள்ளி, கமுதி காலவிருத்தி மே.நி., பள்ளி, கமுதி இக்பால் உ.நி., பள்ளி, இருதயபுரம் சேக்ரெட் ஹார்ட் உ.நி.,பள்ளி, புதுவலசை அரபிக் ஒலிபியா மே.நி.பள்ளி.

தனியார் பள்ளிகள்

ராமநாதபுரம் செய்யதுஅம்மாள் பெண்கள் மெட்ரிக் மே.நி.,பள்ளி, ஆண்கள் மெட்ரிக் மே.நி.,பள்ளி, வேலுமாணிக்கம் மாண்டிசோரி மெட்ரிக் மே.நி.,பள்ளி. மூலக்கொத்தளம் ஹவுசிங்போர்டு உரிமையாளர்கள் நலச்சங்கம் மெட்ரிக் மே.நி.,பள்ளி, லுாயிஸ் லெவல் மெட்ரிக்மே.நி.,பள்ளி. ராமேஸ்வரம் நேஷனல் மெட்ரிக் மே.நி.,பள்ளி, அக்காள் மடம் செயின்ட் ஆனீஸ் மெட்ரிக் மே.நி., பள்ளி, ராமேஸ்வரம் ேஹாலி ஐலாண்ட் லிட்டில் பிளவர் மெட்ரிக் மே.நி., பள்ளி, ராமேஸ்வரம் கிங் ஆப் கிங் மெட்ரிக் மே.நி.,பள்ளி, உச்சிபுளி டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., மெட்ரிக் மே.நி.,பள்ளி. சிக்கல் பானு மெட்ரிக்மே.நி.,பள்ளி, சிக்கல்இந்தியன் மெட்ரிக் மே.நி.,பள்ளி, மலட்டாறு வி.வி.எஸ்.எம். நேஷனல் அகாடமி மெட்ரிக் மே.நி.,பள்ளி, கடலாடி கே.கருவங்குளம் ஸ்ரீசங்கீதா மெட்ரிக் மே.நி.,பள்ளி, வாலிநோக்கம் அல் அமீன் மெட்ரிக் மே.நி.,பள்ளி, வண்ணாங்குண்டு ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் மே.நி.,பள்ளி, கீழக்கரை பியர்ல் மெட்ரிக் மே.நி.,பள்ளி, இருமேனி தி இன்டர்நேஷனல் மெட்ரிக் பள்ளி, உத்தரகோசமங்கை விஜி வித்யாலயா மெட்ரிக் பள்ளி. கீழக்கிடாரம் வாலிநோக்கம் விலக்கு சரண்யா மெட்ரிக் பள்ளி, கன்னிராஜாபுரம் டி.டி.ஏ., லிட்டில் ஏஞ்சல்ஸ் மெட்ரிக் பள்ளி, சவேரியார் பட்டினம் செயின்ட் சேவியர் உ.நி.,பள்ளி,கமுதி சத்திரிய நாடார் மெட்ரிக் மே.நி.,பள்ளி, கமுதி ரஹ்மானியா மெட்ரிக் மே.நி.,பள்ளி, கோட்டை மேடு ரஹ்மானிய கார்டன் மெட்ரிக்மே.நி.,பள்ளி, முதுகுளத்துார் காமராஜர் மெட்ரிக் மே.நி.,பள்ளி, முதுகுளத்துார் ஸ்ரீ கண்ணா மே.நி.,பள்ளி.பரமக்குடி அரியனேந்தல் ஹரிஸ்வர்மா மெட்ரிக் மே.நி.,பள்ளி, பரமக்குடி ஆயிரவைசியா மெட்ரிக் மே.நி.,பள்ளி, பரமக்குடி டான்பாஸ்கோ மெட்ரிக் மே.நி.,பள்ளி, எமனேஸ்வரம் சவுராஷ்டிரா மெட்ரிக் பள்ளி, பார்த்திபனுார் செயின்ட் மேரிஸ் மெட்ரிக் பள்ளி, சத்திரக்குடி வாசன் மெட்ரிக் மே.நி.,பள்ளி, பரமக்குடி வி.ஓ.சி., மெட்ரிக் மே.நி.,பள்ளி, பரமக்குடி டாக்டர் சுரேஷ் மெட்ரிக் மே.நி.,பள்ளி, சத்திரக்குடி சின்ன இதம்பாடல் மீனாட்சி மெட்ரிக் மே.நி., பள்ளி. தொண்டி அல்-கீல் மெட்ரிக் மே.நி.,பள்ளி, தொண்டி இஸ்லாமிக் மாடல் மெட்ரிக் மே.நி.பள்ளி, திருவாடானை ராஜன் மெட்ரிக் பள்ளி, தொண்டி அமீர்சுல்தான் அகாடமி மெட்ரிக்மே.நி.,பள்ளி, திருவெற்றியூர் செயின்ட் நோபர்ட் ஆர்.சி., மெட்ரிக் பள்ளி, தேவிபட்டினம் புக்ரியா மெட்ரிக் மே.நி.பள்ளி. ஆர்.எஸ்.மங்கலம் ஹோலி ஏஞ்சல் மெட்ரிக்மே.நி.,பள்ளி, ஆர்.எஸ்.மங்கலம் வின்னர்ஸ் மெட்ரிக் பள்ளி, காக்கூர் சரவணா மெட்ரிக் பள்ளி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை