உள்ளூர் செய்திகள்

சஷ்டி பூஜை

திருப்புல்லாணி : திருப்புல்லாணியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சஷ்டி பூஜையை முன்னிட்டு, மூலவர் வள்ளி தெய்வானை சமேத கல்யாண முருகப்பெருமானுக்கு 16 வகையான அபிஷேகம் செய்து, அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் கந்த சஷ்டி கவசம், பஜனை, நாமாவளி உள்ளிட்டவைகளை பாடினர். பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி