உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பனிப்பொழிவு அதிகரிப்பு 

 பனிப்பொழிவு அதிகரிப்பு 

திருவாடானை: திருவாடானை, தொண்டி பகுதியில் இரவிலும், காலையிலும் பனி மூட்டம் நிலவுவதால் மக்கள் சிரமப்படுகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்திலும், காலை 8:00 மணி வரையிலும், பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி, வீடுகளில் முடங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை