மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
16 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
16 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
16 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
17 hour(s) ago
ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் மாசி மாதம் கார்த்திகையை முன்னிட்டு முருகன் கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.ராமநாதபுரத்தில் மாசி மாத கார்த்திகையை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் உள்ள முருகன் சன்னதி, வினை தீர்க்கும் வேலவர் கோயில், குமரய்யா கோயில், வழி விடுமுருகன் கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். வினை தீர்க்கும் வேலவர் கோயில், மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
17 hour(s) ago