மேலும் செய்திகள்
கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
29-Jan-2026
திருவாடானை: வருவாய்த்துறை அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாடானை தாலுகா அலுவலகத்திற்கு இன்று காலை பட்டா மாறுதல், சான்றிதழ் எனப் பல தேவைகளுக்காக மக்கள் வந்திருந்தனர். ஆனால், அங்கு அலுவலர்கள் யாரும் இல்லாமல் கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. இதனால் மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
29-Jan-2026