மேலும் செய்திகள்
இலவச மருத்துவ முகாம்
9 minutes ago
சாலையோர வியாபாரிகள் காத்திருப்பு போராட்டம்
9 minutes ago
ராமேஸ்வரத்தில் ரூ.2.09 கோடி உண்டியல் காணிக்கை
12 minutes ago
கமுதி : -கமுதி அருகே கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி பேரையூர் பள்ளியில் படிக்கிறார். நேற்று பள்ளிக்கு வருவதற்காக கமுதி பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த போது ரசாயன பவுடர் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.மயங்கிய நிலையில் மாணவிக்கு கமுதி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். கமுதி போலீசார் விசாரிக்கின்றனர்.
9 minutes ago
9 minutes ago
12 minutes ago