உள்ளூர் செய்திகள்

தற்கொலை 

தொண்டி; தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தை சேர்ந்தவர் கருணாகரன் 34. இவர் மனைவியுடன் அங்குள்ள தென்னந்தோப்பில் தங்கியிருந்து வேலை பார்த்தார். இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையில் கருணாகரன் பூச்சி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்தார். எஸ்.பி.பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !