உள்ளூர் செய்திகள்

 தற்கொலை 

தொண்டி: ராமேஸ்வரம் அம்பேத்கர் நகர் முத்து 44. எஸ்.பி.பட்டினத்தில் தோப்பில் தங்கி ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டார். மகன், மகள் உள்ளனர். மனைவி அமுதா உச்சிபுளியில் தாய் வீட்டில் தங்கியுள்ளார். கணவன், மனைவி இடையே பிரச்னை இருந்தது. நேற்று காலை பூச்சி மருந்தை சாப்பிட்டு முத்து தற்கொலை செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை