உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  கோயில் கும்பாபிஷேகம்

 கோயில் கும்பாபிஷேகம்

சிக்கல்: -சிக்கல் அருகே மேலக்கிடாரத்தில் உய்யவந்த அம்மன் கோயில் பழமை வாய்ந்த கோயிலாகும். நேற்று முன்தினம் யாகசாலையில் பூஜைகள் நடந்தது. இரவில் பக்தி தென்மாங்கு கிராமிய கலை நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலையில் உய்ய வந்த அம்மன் கோயில் கோபுர விமான கலசத்தில் சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் மற்றும் குலதெய்வ வழிபாட்டாளர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ