மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
17 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
17 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
17 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
18 hour(s) ago
ராமநாதபுரம்; ராமநாதபுரம் அருகே வழுதுாரில் அமைந்துள்ள தர்ம முனிஸ்வரர், பாட்டையா கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.ஜன.20ல் கணபதி பூஜையுடன் துவங்கி மனோகர குருக்கள் தலைமையில்கும்ப கலசங்கள் வைத்து யாக பூஜைகள் நடந்தது. நேற்று (ஜன.21) காலை கடம் புறப்பாடு நடந்தது.காலை 10:25 மணிக்கு கும்பத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. அப்போது வானில் கருடன் வட்டமிட்டது.அன்னதானம் வழங்கப்பட்டது. வழுதுார், தெற்கு காட்டூர், வாலாந்தரவை ரெகுநாதபுரம், காரான், ராமநாதபுரம் ஆகிய இடங்களிலிருந்து பக்தர்கள்பங்கேற்றனர்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
18 hour(s) ago