மேலும் செய்திகள்
கீழமுந்தல் கடற்கரையில் 210 கிலோ கழிவு சேகரிப்பு
17 hour(s) ago
பரமக்குடியில் 35 ஆண்டாக வாடகை கட்டடத்தில் தலைமை அஞ்சலகம்
17 hour(s) ago
பெயர் சூட்ட ஆர்ப்பாட்டம்
17 hour(s) ago
காரங்காடு சர்ச்சில் சிலுவைப் பாதை
17 hour(s) ago
ஆன்மிகம்ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி. ஸ்ரீநாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷக அலங்காரத்தல் வழிபாடு காலை 7:00மணி. ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், திருப்புல்லாணி, அபிேஷகம், வழிபாடு, காலை 6:00 மணி, மாலை 6:00 மணி. சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷகம், அலங்காரத்தில் வழிபாடு, காலை 7:00 மணி. எமனேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம், பரமக்குடி, அபிேஷகம், அலங்கார பூஜை காலை 7:00 மணி. மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம்ராமநாதபுரம், அலங்காரத்தில் வழிபாடு, மாலை 6:00 மணி. ஸ்ரீவல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிேஷகம், அலங்காரத்தில் வழிபாடு, மாலை 6:30 மணி. கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், பெருமாளுக்கு அபிேஷகம், அலங்காரம், காலை 7:00 மணி. சுவாமிநாத சுவாமி கோயில் குண்டுக்கரை, ராமநாதபுரம், அபிஷகம், அலங்காரத்தில் வழிபாடு இரவு 7:00 மணி. பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், அபிேஷகம் வழிபாடு, காலை 7:30 மணி. அருளொளி விநாயகர்கோயில், வழுதுார், அபிேஷக பூஜைகள், அலங்காரத்தில் வழிபாடு, மாலை 6:30 மணி. வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம்அருகே பட்டணம்காத்தான், அபிேஷக அலங்காரத்தில் பூஜை காலை 7:00மணி. சொர்ண விநாயகர் கோயில், சிதம்பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், வழிபாடு,அபிேஷக, அலங்காரத்தில் பூஜை, மாலை 6:30 மணி. ஷீரடி சாய்பாபா கோயில், இடையர்வலசை ராமநாதபுரம், அபிேஷக பூஜை காலை 8:00 மணி. வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான். அபிேஷக, பூஜை காலை 6:30 மணி. செல்வகணபதி கோயில், ஓம்சக்திநகர் 9வது தெரு, ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரத்தில் வழிபாடு காலை 8:00மணி. பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், முகவை ஊருணி வடகரை, வடக்கு தெரு ராமநாதபுரம், அபிேஷக அலங்காரத்தில் வழிபாடு காலை 7:00மணி. உலகநாயகி அம்மன் கோயில், ஆதிபராசக்தி பீடம் தேவிப்பட்டினம், அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை காலை 8:00மணி. சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, அபிேஷக, அலங்காரத்தில் தீபாராதனை, மாலை 6:00மணி. ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி. பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 6:00 மணி. வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 6:30 மணி. செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 6:00 மணி, பஜனை வழிபாடு. குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலூர், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, காலை 7:00 மணி. முத்துமாரியம்மன் கோயில், கமுதி, அலங்கார, அபிேஷகத்தில்பூஜை, காலை 7:00மணி. காமாட்சி அம்மன் கோயில், கமுதி, அபிஷேகம், அலங்காரத்தில்பூஜை, மாலை 5:00 மணி. முருகன்கோயில், முதுகுளத்துார்,அபிேஷகம் அலங்காரத்தில் பூஜை, மாலை 6:00மணி.பொது புத்தகத் திருவிழா துவக்க விழா: ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம், மதுரை ரோடு, ராமநாதபுரம். தலைமை: கலெக்டர் விஷ்ணுசந்திரன், காலை 10:00 மணி, கலை நிகழ்ச்சி, மதியம் 12:00 முதல் மாலை 6:00 மணி வரை, கருத்தரங்கு: தலைப்பு: அறிந்ததும் அறியாததும், நிகழ்த்துபவர்: எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், இரவு 7:00 மணி.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago