மேலும் செய்திகள்
7வது முயற்சியில் ஐ.ஏ.எஸ்., ஆன எஸ்.பி., அலுவலக உதவியாளர்
10 hour(s) ago
உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா
10 hour(s) ago
மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு விழா
10 hour(s) ago
நாராயண காவிரி கால்வாய் அர்ப்பணிப்பு விழா
10 hour(s) ago
ஆன்மிகம்ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி. மங்களநாதர் சிவன் கோயில், உத்தரகோசமங்கை, படிகலிங்கம், அபிேஷகம் மதியம் 12:30 மணி. ஸ்ரீநாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷகம் அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி. ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், திருப்புல்லாணி, அபிேஷகம், வழிபாடு, காலை 5:00 மணி, மாலை 6:00 மணி. சுந்தரராஜப் பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷகம், அலங்கார பூஜை, வழிபாடு காலை 7:00 மணி. எமனேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் பரமக்குடி, அபிேஷகம், அலங்கார பூஜை காலை 7:00 மணி. மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம்ராமநாதபுரம், சித்திரை திருவிழா வழிபாடு, மீனாட்சி அம்மன் பட்டாபிேஷகம் காட்சி, மாலை 6:30 மணி. ஸ்ரீவல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிேஷகம் காலை 5:00 மணி, சிறப்பு பூஜை காலை 10:00 மணி, இரவு 7:00 மணி. கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், பெருமாளுக்கு அபிேஷகம், அலங்காரம், காலை 7:00 மணி. சுவாமிநாத சுவாமி கோயில் குண்டுக்கரை, ராமநாதபுரம், அபிஷேகம், அலங்காரத்தில் வழிபாடு இரவு 7:00 மணி. பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், அபிேஷகம் வழிபாடு, காலை 7:30 மணி. அருளொளி விநாயகர்கோயில், வழுதுார், அபிேஷக பூஜைகள், காலை 6:30 மணி. சொர்ண விநாயகர் கோயில், சிதம்பரம் பிள்ளை ஊரணி, ராமநாதபுரம், அபிேஷக, அலங்காரத்தில் பூஜை, மாலை 6:30 மணி. வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே பட்டணம்காத்தான், அபிேஷக அலங்காரத்தில் பூஜை காலை 7:30 மணி. ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை ராமநாதபுரம், அபிேஷக பூஜை காலை 8:00 மணி. வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான், அபிேஷக, பூஜை காலை 7:00 மணி.பாகம்பிரியாள் கோயில், திருவெற்றியூர், தீபாராதனை, காலை 6:30 மணி. ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, தீபாராதனை, காலை 6:30 மணி. ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி. பத்திரகாளி அம்மன் கோயில்,முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 5:00 மணி. வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 5:00 மணி. செல்வி அம்மன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 5:00 மணி. குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலூர், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, காலை 7:00 மணி. முத்துமாரியம்மன் கோயில், கமுதி, அலங்கார, அபிேஷகத்தில் பூஜை, காலை 7:00 மணி. காமாட்சி அம்மன் கோயில், கமுதி, அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 5:00 மணி. சின்னம்மன் திருக்கோயில், கமுதி, அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை இரவு 7:35 மணி. பொது ரோபோடிக்ஸ் கருத்தரங்கம், செய்யது அம்மாள் பொறியியல்கல்லுாரி வளாகம், ராமநாதபுரம்,காலை 9:00 மணி, சிறப்பு விருந்தினர்: ராகுல், ஸ்டார்ட் அப், தமிழ்நாடு.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago