மேலும் செய்திகள்
டூவீலர் மோதி முதியவர் பலி
07-Dec-2024
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் அருகே கோட்டைக்கரை ஆறு வெட்டுக்குளம் பகுதியில் மணல் திருட்டு நடப்பதால் அப்பகுதிக்கு சென்ற திருப்பாலைக்குடி போலீசார் ரோந்து சென்றனர். அப்பகுதியில் மணல் அள்ளிச் சென்ற டிராக்டரை பிடித்த போது மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடினர்.மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டரை பறிமுதல் செய்த திருப்பாலைக்குடி எஸ்.ஐ., அர்ச்சுன கோபால் வழக்கு பதிந்து தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரிக்கிறார்.
07-Dec-2024