உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வியாபாரிகள் பாதிப்பு

வியாபாரிகள் பாதிப்பு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பஸ்ஸ்டாண்ட் கட்டடத்தில் ஏராளமான வர்த்தக கடைகள் உள்ளன. தற்போது பருவமழை பெய்து வரும் நிலையில், கடைகளின் கூரைப் பகுதிகளில் இருந்து தண்ணீர் கசிந்து, மழைநீர் ஒழுகுவதால் கடைகளில் உள்ள பொருள்கள் சேதமடைந்து வருவதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஒழுகும் மழை நீரை கட்டுப்படுத்த பஸ்ஸ்டாண்டில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி