உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாற்றுத்திறனாளி மனு

மாற்றுத்திறனாளி மனு

ராமநாதபுரம்: ரெகுநாதபுரம் அருகே நயினாமரைக்கான் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி நிழற்வேணி. தமிழக அரசின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு வழங்க கோரி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.அதில், நானும், எனது தயாரும் வசித்து வந்த குடிசை வீடு தீ விபத்தில் எரிந்து விட்டது. இதற்கு அரசு எந்த உதவியும் தரவில்லை. தற்போது வீடு இல்லாமல் சிரமப்படுகிறோம். எங்களுக்கு கனவு இல்லம் திட்டத்தில் வீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை