உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விஜயகாந்துக்கு நினைவு அஞ்சலி

விஜயகாந்துக்கு நினைவு அஞ்சலி

ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் தே.மு.தி.க., தலைவர் நடிகர் விஜயகாந்துக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தினர்.அவரது உருவ படத்திற்கு நகரச்செயலாளர் பாண்டியன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை