மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
8 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
8 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
8 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
8 hour(s) ago
கீழக்கரை: -கீழக்கரையில் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் தமிழ்நாடு வி.ஏ.ஓ., அலுவலர்கள் சங்கம் சார்பில் வட்ட சங்க மாதாந்திர கூட்டம் நடந்தது. வட்ட சங்கத்தின் தலைவர் காளிதாஸ் தலைமை வகித்தார். செயலாளர் ரஞ்சித் முன்னிலை வகித்தார். பொருளாளர் மாரிமுத்து உட்பட வி.ஏ.ஓ., சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட அமைப்பு செயலாளர் கருப்பையா பங்கேற்றார். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய காலண்டர்கள் வழங்கப்பட்டன.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago