உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி 

குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி 

தேவிபட்டினம்: -ராமநாதபுரம் அருகே அழகன்குளத்தில் முனியசாமி கோயில் அருகே தகர ெஷட் அமைத்து தங்கியிருந்து தொழிலாளர்கள் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி கட்டுமான பணிபுரிகின்றனர். மானாமதுரை கேப்பார்பட்டினம் பகுதியை சேர்ந்த ஜான்சன் 55, நேற்று காலை கோயில் அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலியானார். தேவிபட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்