மேலும் செய்திகள்
பட்ட பகலில் வீடுபுகுந்து திருட்டு
16-Sep-2026
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் 39. சாலையோர செருப்பு கடை வைத்துள்ளார். குடும்ப பிரச்னை காரணமாக நேற்று முன்தினம் நாகராஜன் மதுகுடித்துவிட்டு வந்ததால் மனைவி கவுசல்யா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த நாகராஜன் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.
16-Sep-2026