மேலும் செய்திகள்
அரக்கோணம் அருகே ரயிலில் புகை
11 hour(s) ago
காலாவதி கேக் சாப்பிட்ட பள்ளி மாணவன் மரணம்
24-Sep-2025
பட்டா பெயர் மாற்ற லஞ்சம் சர்வேயர் சிக்கினார்
22-Sep-2025
சாமியார் வேடத்தில் சிக்கிய குற்றவாளி
13-Sep-2025
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த ஒழுகூரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முரளி, 40. இவரது மனைவி உமாராணி, 36. இருவரும் நேற்று காலை கூலி வேலைக்கு சென்ற நிலையில், அவர்களது, 9 வயது மகன், 7 வயது மகள் இருவரும் பள்ளிக்கு சென்றனர். பணி முடிந்து மாலை உமாராணி வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, 20 சவரன் நகை, 2 லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. வாலாஜா போலீசார் விசாரிக்கின்றனர்.
11 hour(s) ago
24-Sep-2025
22-Sep-2025
13-Sep-2025