உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வழக்குகளை விரைந்து முடிக்கமுதன்மை நீதிபதி அறிவுரை

வழக்குகளை விரைந்து முடிக்கமுதன்மை நீதிபதி அறிவுரை

வழக்குகளை விரைந்து முடிக்கமுதன்மை நீதிபதி அறிவுரைஇடைப்பாடி:இடைப்பாடியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில், சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி நேற்று ஆய்வு செய்தார். பல்வேறு கோப்புகளை பார்வையிட்ட அவர், வழக்குகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார். இடைப்பாடி நீதிமன்ற நீதிபதி பெர்னாள், சங்ககிரி நீதிமன்ற நீதிபதி பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக இடைப்பாடி பார் அசோசிேயசன் தலைவர் மோகன்பிரபு, செயலர் ராஜசேகர் உள்ளிட்ட வக்கீல்கள் வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை